ஆதார் சேவை மையம் முற்றுகை

img

பொதுமக்கள் அலைக்கழிப்பு: ஆதார் சேவை மையம் முற்றுகை

ஆதார் சேவை மையத்தில்  பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுவதால், உடுமலை நகராட்சி அலுவலகத்திலுள்ள ஆதார் சேவை  மையத்தை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.